பிரம்மஸ்ரீ தவத்திரு திருச்சிற்றம்பல சித்தர் தபோவனம் பூமி பூஜை விபரம்

Date : 26.01.2024 Friday

AGENTA: நாள் : 26.01.2024 வெள்ளிக்கிழமை – பூமி பூஜை விபரம்
குருவே சரணம் *
1) காலை 6 மணி முதல் to 8 மணி வரை மூலவருக்கு அபிஷேகம்.
2) 8 to 9 – காலை உணவு
3) 9 மணி யாகம்
4) 10.45 மணி பூமி பூஜை
5) 12.30 முதல் மதிய உணவு
6) மாலை 4 மணி – தேனீர்
7) மாலை 5 – சத்சங்கம்
8) இரவு 7.00 – இரவு உணவு நிகழ்ச்சி நிறைவு

ASHRAM ADDRESS:

பிரம்மஸ்ரீ தவத்திரு திருச்சிற்றம்பல சாது தபோவனம்.
வேடப்பட்டி ரோடு,
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பின்புறம்.
பேரூர், கோயம்புத்தூர். PH: (+ 91+) 948266354, 9043530355.

Google Map Location: https://maps.app.goo.gl/5DZHeT3VwCX51F8K8

**சுபம்*