அடுத்த வாசியோக வகுப்பு 24 மார்ச் (2024) உடுமலைப்பேட்டை

அனைவருக்கும் ஆத்ம வணக்கம்!

வருகிற 24 மார்ச் (2024) உடுமலைப்பேட்டை வாசி யோக வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உங்கள் வருகையை தெரியப்படுத்தவும். +91 𝟗𝟒𝟖𝟗𝟐 𝟔𝟔𝟑𝟓𝟒 ( WhatsApp).

உணவு மற்றும் பிற ஏற்பாடுகள் செய்ய வசதியாக தங்களால் முடிந்த பங்களிப்பு விவரங்களை தயவு செய்து விரைவாக உறுதி செய்யவும்.

குருவே சரணம்

Tagged in :